ஆஸ்திரேலிய அரசியலில் ஏன் ஆண்களே கோலோச்சுகின்றனர்?

Karthika, Megananthi, Thurka, Vasuki

Source: Karthika, Megananthi, Thurka, Vasuki

ஆஸ்திரேலிய அரசியல் களத்தில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடந்து சூறாவளியை ஏற்படுத்திவருகின்றன. சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடிய நாம், அரசியலில் பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம் தொடர்ந்து ஆண்கள்வசமே தங்கியிருக்கும் நிலை என்று பல்வேறு கோணங்களில் விவாதிக்கின்றனர்: NSW மாநிலத்திலிருந்து கல்வியாளர் கார்த்திகா (மேல் இடது), Victoria மாநிலத்திலிருந்து மாணவி மேகானந்தி (மேல் வலது), Western Australia மாநிலத்திலிருந்து மேலாளர் துர்க்கா சிற்பரன் (கீழ் இடது), Queensland மாநிலத்திலிருந்து மருத்துவர் வாசுகி சித்ரசேனன் (கீழ் வலது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
ஆஸ்திரேலிய அரசியலில் ஏன் ஆண்களே கோலோச்சுகின்றனர்? | SBS Tamil