Centrelink வழங்கும் உதவிகளில் தற்போது வந்திருக்கும் மாற்றங்கள் என்ன?

Source: AAP
Centrelink எனும் அரசு நிறுவனம் நாட்டில் சுமார் 65 லட்சம் மக்களுக்கு கொடுப்பனவுகள்/நிதி உதவி செய்துவருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் முடங்கிப்போயிருக்கும் பின்னணியில் சில சிறப்பு கொடுப்பனவுகளை /நிதி உதவிகளை (Economic Support Payment & Coronavirus Supplement) Centrelink மூலம் அரசு வழங்கிவருகிறது. ஆனால் இந்த உதவிகளில் பல மாற்றங்கள் வந்துள்ளன. இந்த மாற்றங்கள் குறித்து விளக்குகிறார் Centrelink இல் பணியாற்றும் அதிகாரி ஜூலியன் ஜெயக்குமார் அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.
Share