FRED SCHEPISI இயக்கத்தில் THOMAS KENEALLY எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து படைக்கப்பட்ட The Chant of Jimmie Blacksmith (1978) திரைப்படம், எதிரெதிர் துருவங்களாக இருக்கும், இருவேறு உலகங்களுக்குள் தனது அடையாளத்தைத் தேடி, அந்தத் தேடலில் தனது இரு உலகங்களுக்குள்ளும் பொருந்த இயலாமல், தன்னைத் தொலைத்துவிட்ட ஒரு Aboriginal இளைஞனின் கதை. இந்தத் திரைப்படம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.
Share




