பயணிகள் தங்கள் விமானச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போது சில யுக்திகளைக் கையாள்வதன்மூலம் தமது பணத்தை சேமிக்க எளிதான வழி உள்ளதாக சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





