SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வரதட்சணைக் கொடுமைகளை அரசு கட்டுப்படுத்த இயலுமா?

Attractive happy south Indian couple in traditional dress
Attractive happy south Indian couple in traditional dress on white. Source: iStockphoto

வரதட்சணைக் கொடுமைகளும், கொலைகளும் இந்தியாவில்தான் அதிகம் நடக்கின்றன என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், வரதட்சணை தொடர்பான கொடுமைகளும், சில கொலைகளும்கூட நாம் வாழும் ஆஸ்திரேலியாவில் நடந்துகொண்டுள்ளன . வரதட்சணையும் அது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கின்றனர் வெங்கடேஷ் மற்றும் விஷால் ஆகியோர். ஆஸ்திரேலிய சமூக அவலங்கள் குறித்து அவர்கள் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

வரதட்சணைக் கொடுமைகளும், கொலைகளும் இந்தியாவில்தான் அதிகம் நடக்கின்றன என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், வரதட்சணை தொடர்பான கொடுமைகளும், சில கொலைகளும்கூட நாம் வாழும் ஆஸ்திரேலியாவில் நடந்துகொண்டுள்ளன . வரதட்சணையும் அது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கின்றனர் வெங்கடேஷ் மற்றும் விஷால் ஆகியோர். ஆஸ்திரேலிய சமூக அவலங்கள் குறித்து அவர்கள் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now