கிறிஸ்தவ இசையால் இணைந்த தம்பதி

Rajeshkumar and Admatha

Source: Rajeshkumar and Admatha

ஆஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் வாழும் ராஜேஷ்குமார் - அட்மதா தம்பதி கிறிஸ்தவ இசையால் இணைந்த தம்பதி. ராஜேஷ்குமார் அவர்கள் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிட்ட “ஒரு நாளும் ஒருபோதும் மறவாதவர்” எனும் கிறிஸ்தவப் பாடல் - www.youtube.com/watch?v=4j5sxfS_oaY&feature=youtu.be) பல்லாயிரக்கணக்கானவர்களை சென்றடைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் தொடர்ந்து பல பாடல்களை சமூகத்திற்கு தரவேண்டும் எனும் அதீத ஆர்வத்துடனிருக்கும் ராஜேஷ்குமார் - அட்மதா இசைத் தம்பதியை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல்.



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
கிறிஸ்தவ இசையால் இணைந்த தம்பதி | SBS Tamil