SKIP TO MAIN CONTENT

தமிழகத்தின் முதல் முதலமைச்சர்!

Omanthoorar
Source: Wikipedia

ஓமந்தூர் ராமசாமி அவர்கள் தமிழ்நாடு என்று அப்போது பெயர் சூட்டப்படாத சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக இருந்தவர். இந்திய விடுதலைக்காக போராடிய அவர் ஓமந்தூரார் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டின் புதல்வன். அவரின் 127 ஆவது பிறந்த நாள் நேற்று (பெப்ரவரி 1) கொண்டாடப்பட்டது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஓமந்தூர் ராமசாமி அவர்கள் தமிழ்நாடு என்று அப்போது பெயர் சூட்டப்படாத சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக இருந்தவர். இந்திய விடுதலைக்காக போராடிய அவர் ஓமந்தூரார் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டின் புதல்வன். அவரின் 127 ஆவது பிறந்த நாள் நேற்று (பெப்ரவரி 1) கொண்டாடப்பட்டது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now