SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் நடைபெறும் கோ கோ உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லுமா?

Kho Kho world cup Australia vision (SBS Supplied).png

இந்தியாவில் மிகவும் பழமையான விளையாட்டுகளில் ஒன்றான கோ கோ விளையாட்டின் முதல் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் ஆரம்பமாகிவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணியும் கலந்துக்கொள்கிறது.


Published

By Selvi

Source: SBS


Skip to podcast episode content

இந்தியாவில் மிகவும் பழமையான விளையாட்டுகளில் ஒன்றான கோ கோ விளையாட்டின் முதல் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் ஆரம்பமாகிவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணியும் கலந்துக்கொள்கிறது.


அதிகம் கேள்விப்படாத விளையாட்டாக கூறப்படும் கோ கோ குறித்த விவரணம். ஆங்கிலத்தில் Tys Occhiuzzi மற்றும் Essam Al-Ghalib இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now