Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

'பச்சை விளக்கு' அணைந்தது

Left: Mrs Gnanam Rathinam; Right Top: Ra Sathyanathan, Bottom: B H Abdul Hameed

Left: Mrs Gnanam Rathinam; Right Top: Ra Sathyanathan, Bottom: B H Abdul Hameed Source: SBS Tamil

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவையின் மேலதிக பணிப்பாளராகவும் இலங்கை தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முதல் நிகழ்ச்சி பணிப்பாளராகவும் இந்நாட்டின் வரித்துறையில் கடமையாற்றியவரும் நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் பாட நூல் ஆலோசனைக் குழு உறுப்பினராக செயல்பட்டவருமான திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் தனது 92-வது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவையின் மேலதிக பணிப்பாளராகவும் இலங்கை தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முதல் நிகழ்ச்சி பணிப்பாளராகவும் இந்நாட்டின் வரித்துறையில் கடமையாற்றியவரும் நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் பாட நூல் ஆலோசனைக் குழு உறுப்பினராக செயல்பட்டவருமான திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் தனது 92-வது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.

பிரபல வானொலியாளர்கள் இரா சத்தியநாதன் மற்றும் B H அப்துல் ஹமீட் ஆகியோரது கருத்துகளுடன் திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now