குணப்படுத்தும் வல்லமை கொண்ட கோப்பி, தேங்காய்

Dortia Kese and Shannon French Source: SBS
கொலைகள் மற்றும் கிராமங்களின் முழு அழிவுகளையும் பார்த்த முன்னாள் அமைதிப்படை வீரரின் மனவுளைச்சல் குணமடைவதற்கு உதவிய வழிகள். இதுபற்றி SBS செய்திப்பிரிவு Abby Dinham தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



