SKIP TO MAIN CONTENT

சர்வதேச நட்பு தினம் - 30 ஜூலை

Sunderasen, Jude , Vasanthy & Renuka
Sunderasen, Jude , Vasanthy & Renuka

ஜூலை 30ஆம் திகதி சர்வதேச நட்பு தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் 2011ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் திகதி சர்வதேச நட்பு தினமாக அறிவிக்கப்பட்டது. நட்பு பற்றியும் தனது நண்பர்கள் பற்றியும் பகிர்ந்துக்கொள்கிறார்கள் Melbourneல் வசிக்கும் நடேசன் சுந்தரேசன், ஜூட் பிரகாஷ் மற்றும் Sydneyல் வசிக்கும் வசந்தி ரட்ணகுமார் , ரேணுகா அசோக்குமார் . நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

Published

Updated

By Selvi Ranjan

Source: SBS

Skip to podcast episode content

ஜூலை 30ஆம் திகதி சர்வதேச நட்பு தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் 2011ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் திகதி சர்வதேச நட்பு தினமாக அறிவிக்கப்பட்டது. நட்பு பற்றியும் தனது நண்பர்கள் பற்றியும் பகிர்ந்துக்கொள்கிறார்கள் Melbourneல் வசிக்கும் நடேசன் சுந்தரேசன், ஜூட் பிரகாஷ் மற்றும் Sydneyல் வசிக்கும் வசந்தி ரட்ணகுமார் , ரேணுகா அசோக்குமார் . நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now