'The Legend called Yesudas' நிகழ்விற்கு - இலவச நுழைவுச் சீட்டுகள்
The Legend Called YESUDAS
கேள்விக்கான விடையைச் சொல்லுங்கள், Sydney மற்றும் Melbourne நகரங்களில் நடைபெறவுள்ள, பிரபல பின்னணிப் பாடகர் கே ஜே யேசுதாஸ், பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ், பின்னணிப் பாடகி சுவேதா மோகன் கலந்துகொள்ளும் மாபெரும் இசை நிகழ்ச்சிக்குச் செல்ல இலவச நுழைவுச் சீட்டுகளை வெல்லுங்கள். கேள்வி: பிரபல பின்னணிப் பாடகர் கே ஜே யேசுதாஸ் பாடிய இப் இப்பாடல்களில் அவரது மகன், பாடகர் விஜய் யேசுதாஸ் இற்கு மிகவும் பிடித்த பாடல் எது? A) உன்னிடம் மயங்குகிறேன்......B) அம்மா என்றழைக்காத....... இந்தக் கேள்விக்கான உங்கள் பதிலை, இதே இணையதளத்திலோ அல்லது tamil.program@sbs.com.au எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவையுங்கள். போட்டியில் பங்கேற்க ஒரேயொரு நிபந்தனை: www.Facebook.com/SBSTamil என்னும் எமது Facebookஐ நீங்கள் LIKE செய்ய வேண்டும். போட்டி முடிவுத் திகதி : 17/08/2014, 23:59:59. Euphoria Events presents 'The Legend called Yesudas' featuring Padmabhushan Dr.KJ Yesudas, Vijay Yesudas and Shweta Mohan Live in Australia in August 2014 Sydney - Town Hall - August 23, Saturday from 6:30pm.Contact: 0424 800 441. Melbourne - Robert Blackwood Hall - August 24, Sunday from 6:00pm. Contact: 0424 934 804.
Share



