Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

பாடகர் யேசுதாஸ் மற்றும் அவர் மனைவி எம்முடன் பேசியது - நிறைவுப் பாகம்

KJ Yesudas
KJ Yesudas

பிரபல பின்னணிப் பாடகர் கே ஜே யேசுதாஸ் அவர்கள் பல சுவாரசியமான தகவல்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்து கொள்கிறார். அத்துடன் யேசுதாஸ் அவர்களின் மனைவியும் தனது கணவர் பாடிய பாடல்களில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்றும், தனது மகன் பாடகர் விஜய் யேசுதாஸ் பற்றியும் எமுடன் பேசியதை இங்கே தருகிறோம். இசை மேதை பத்மஸ்ரீ கே ஜே யேசுதாஸ் அவர்களின் என்றும் மறக்கமுடியாத சில பாடல்களின் ஒலிக்கீற்றுடன் அவர் வழங்கிய செவ்வியின் நிறைவுப் பாகம். பிரபல பின்னணிப் பாடகர் கே ஜே யேசுதாஸ், பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ், பின்னணிப் பாடகி சுவேதா மோகன் கலந்துகொள்ளும் மாபெரும் இசை நிகழச்சிகள் Sydney, Melbourne, நகரங்களில் நடை பெறவுள்ளன. Euphoria Events presents 'The Legend called Yesudas' featuring Padmabhushan Dr.KJ Yesudas, Vijay Yesudas and Shweta Mohan Live in Australia in August 2014 Sydney - Town Hall - August 23, Saturday from 6:30pm.Contact: 0424 800 441. Melbourne - Robert Blackwood Hall - August 24, Sunday from 6:00pm. Contact: 0424 934 804.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now