Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“ஒதுக்கப்பட்டவர்கள் ஒதுங்கியிருக்கத் தேவையில்லை”

Avooran - Shanmugam Chandran with his new novel, Chinnaan

Avooran - Shanmugam Chandran with his new novel, Chinnaan

ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் மூத்த எழுத்தாளர் ஆவூரான் எழுதிய “சின்னான்” என்ற தலைப்பிலான குறுநாவல் சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையின் பரந்தனிலும், அதைத் தொடர்ந்து மெல்பன் நகரிலும் வெளியிடப்பட்டிருந்தது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் மூத்த எழுத்தாளர் ஆவூரான் எழுதிய “சின்னான்” என்ற தலைப்பிலான குறுநாவல் சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையின் பரந்தனிலும், அதைத் தொடர்ந்து மெல்பன் நகரிலும் வெளியிடப்பட்டிருந்தது.

சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை மையமாக வைத்து, அடித்தள மக்கள் பற்றிய சமூகச் சிந்தனையோடு எழுதப்பட்ட “சின்னான்” குறுநாவல் குறித்தும், அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் எழுத்தாளர் ஆவூரான் – ஷண்முகம் சந்திரன் அவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now