SKIP TO MAIN CONTENT

தேர்தலில் முன்வைக்கப்படும் எந்த கொள்கை பிடிக்கிறது? அல்லது பிடிக்கவில்லை?

Shan Kumar
Source: Shan Kumar and Getty Images

ஆஸ்திரேலியாவில் இன்னும் 26 நாட்களில் பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பல கட்சிகள் தங்களின் முக்கிய கொள்கைகளை அறிவித்துவிட்டன. இந்த பின்னணியில் இந்த கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகளில் எந்த கொள்கை உங்களை கவர்கிறது? அல்லது எந்த கொள்கை உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை? அல்லது என்ன வித்தியாசமான கொள்கையை நீங்கள் அரசியல் கட்சிகளிடம் எதிர்பார்க்கின்றீர்கள்? இப்படியான பலவித கேள்விகளோடு நாம் நடத்திய “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்: ஆஸ்திரேலிய அரசியலை ஊடகங்களில் அலசிவரும் அரசியல் ஆய்வாளர் சண்குமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் இன்னும் 26 நாட்களில் பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பல கட்சிகள் தங்களின் முக்கிய கொள்கைகளை அறிவித்துவிட்டன. இந்த பின்னணியில் இந்த கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகளில் எந்த கொள்கை உங்களை கவர்கிறது? அல்லது எந்த கொள்கை உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை? அல்லது என்ன வித்தியாசமான கொள்கையை நீங்கள் அரசியல் கட்சிகளிடம் எதிர்பார்க்கின்றீர்கள்? இப்படியான பலவித கேள்விகளோடு நாம் நடத்திய “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்: ஆஸ்திரேலிய அரசியலை ஊடகங்களில் அலசிவரும் அரசியல் ஆய்வாளர் சண்குமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now