SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உங்களுக்கு Superannuation நிதி குறைவா? காரணம் இதுதான்!

Source: Getty / Getty Images
ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்களிடம் அதிக superannuation ஓய்வூதிய நிதி இருப்பதாக புள்ளிவிவரம் காட்டுகிறது. ஆனால் குடியேற்றவாசிகளிடம் superannuation குறைவாகவே உள்ளது. அதற்கான காரணங்களையும், அதை நிவர்த்தி செய்யும் வழிகளையும் விளக்கும் விவரணம் இது. ஆங்கில மூலம் SBS-News க்காக Tom Stayner & Alex Anyfantis. தமிழில்: றைசெல்.
Share