SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நம்மோடு மதன் கார்க்கி – பாகம் 2

Madhan Karki
தமிழை நவீனப்படுத்துவதில் முன்னணியில் நிற்கும் தமிழ் ஆர்வலர்களில் திரைப்படத்துறையில் பணியாற்றும் மதன் கார்க்கி மிக முக்கியமானவர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா வருகைதந்திருந்த அவரோடு நாம் நடத்திய உரையாடலின் மறு பதிவு. அவரோடு உரையாடியவர்: றைசெல். பாகம் – 2
Share