சில வேளைகளில் நாமே இப்படி மதிப்புரைகளை வெளியிடுவதுமுண்டு.
இணைய தளங்களில் வெளியிடப்படும் மதிப்புரைகளை நாம் நம்பலாமா?
ஒரு பொருள் அல்லது சேவையைப் பற்றிய கருத்துத் தெரிவிப்பதில் உள்ள சட்ட சிக்கல்கள் எவை?
Peggy Giakoumelos ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.