சென்னையில் பிறந்து வளர்ந்த நாடக நடிகர் காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் நடித்த "தீபன்" என்ற திரைப்படம், 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கௌரவமான Palme dOr விருதைப் பெற்றிருந்தது.உணவு மற்றும் நேரடி இசையுடன் கூடிய ஒரு தனித்துவமான நாடக / சமையல் அனுபவத்தின் மூலம் கதைசொல்லும் நிகழ்ச்சியான 'பிரியாணி' என்ற நாடகத்தில் நடிப்பதற்காக, பேர்த் நகரிற்கு காளீஸ்வரி வந்திருந்தபோது, குலசேகரம் சஞ்சயனுடன் தனது நாடக வாழ்வு குறித்து உரையாடினார்.