Wine அல்லது திராட்சை ரசம் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் ஜோஸ் பிரகாஷ் மற்றும் மேரி ஆன்றனி தம்பதியினர் தங்கள் கதையை விவரிக்கின்றனர். இந்த தொழிலில் அவர்கள் சந்திக்கும் சவால்கள், திருப்தியான தருணங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.