The Sydney Sacred Music Festival Source: The Sydney Sacred Music Festival
சிட்னியில் பல் கலாச்சார, இசை பின்னணி கொண்டவர்களை இணைத்து ஒரு இசை விழா சில வருடங்களாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் அந்தத் திருவிழாவில் கலந்து கொள்ளும் தமிழர் ஒருவரான அர்ஜுனன் புவீந்திரன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் உரையாடி, இந்தத் திருவிழா பற்றி மேலும் தெரிந்து கொள்கிறார். மேலும் தகவலுக்கு, விழா விழா இயக்குனர் Richard Petkovic அவர்களை மின்னஞ்சல் richard@culturalartscollective.com.au வழியாகத் தொடர்பு கொள்ளவும், அல்லது அவர்களின் இணையத்தளத்தைப் பார்வையிடவும் http://sydneysacredmusicfestival.org/