SKIP TO MAIN CONTENT

இந்த ஆண்டு நோபல் பரிசு பெறுவோரின் பின்னணி தெரியுமா?

Nobel.jpg
Narges Mohammadi & Nobel medal

உலகின் மிக உயர்ந்த விருதாக பார்க்கப்படும் நோபல் பரிசுக்கான இந்த ஆண்டின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி போன்ற துறைகளில் நோபல் பரிசு பெறுகின்றவர்கள் குறித்த தகவலை தொகுத்தளிக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

உலகின் மிக உயர்ந்த விருதாக பார்க்கப்படும் நோபல் பரிசுக்கான இந்த ஆண்டின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி போன்ற துறைகளில் நோபல் பரிசு பெறுகின்றவர்கள் குறித்த தகவலை தொகுத்தளிக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now