Pluto ஒரு கிரகம் அல்ல குட்டிக்கிரகம் என்று தரம் குறைக்கப்பட்டிருந்த போதும், New Horizon விண்கலம் அனுப்பிய படங்கள் எம்மை வியக்க வைத்துள்ளது.
இவை எல்லாவற்றிற்கும் காரணியாகவுள்ள radio telescopes, அதிலும் Hubble telescope குறித்தும் இப்படியான கண்டுபிடிப்புகள் குறித்தும் தனது அறிவை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார் NASA விஞ்ஞானி Dr வேலுசாமி அவர்கள். அவரை 2015ஆம் ஆண்டில் குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார், அதன் மறு ஒலிபரப்பு இது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.