SKIP TO MAIN CONTENT

தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சி

Theepawali Special by Kids
Theepawali Special by Kids

தீபாவளிப் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். எமது சிறார்கள் சிலர் கலந்து சிறப்பிக்கும் தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சி.பங்குபற்றுவோர் :கெளசிகன் ஜெயபரன்தேனுகா தனிகைராஜன்மாதங்கி சிறினிவாசன்துவாரகன் சிறினிவாசன்தயாரிப்பு: இந்துமதி சிறினிவாசன்வானொலியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தீபாவளிப் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். எமது சிறார்கள் சிலர் கலந்து சிறப்பிக்கும் தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சி.பங்குபற்றுவோர் :கெளசிகன் ஜெயபரன்தேனுகா தனிகைராஜன்மாதங்கி சிறினிவாசன்துவாரகன் சிறினிவாசன்தயாரிப்பு: இந்துமதி சிறினிவாசன்வானொலியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்

தீபாவளி, நரகாசுரன் என்ற அசுரனைக் கிருஷ்ணர் அழித்த நாள் என்று கூறப்பட்டாலும் இராமர் நாடு திரும்பிய நாள் என்றும்... இலட்சுமி பூஜைக்கு உரிய நாள் என்றும் கூறி இறைவனை வணங்குகின்றனர்.

இந்துக்கள் மட்டுமல்லாது ஜைனர்களும், சீக்கியர்களும் கூட தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடுகின்றனர்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now