SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பணநோட்டு இல்லாத நாடாக ஆஸ்திரேலியா மாறுகிறது?

Westpac ATMs are seen in Melbourne, Thursday, September 28, 2023. (AAP Image/Con Chronis) NO ARCHIVING Source: AAP / CON CHRONIS/AAPIMAGE
ஆஸ்திரேலியாவில் அன்றாடப் பரிவர்த்தனைகளில் பணநோட்டு பயன்பாடு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதெற்கென சிலர் இணையத்தில் மனு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பணநோட்டு இல்லாத நாடாக ஆஸ்திரேலியா மாறுவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா? ஆங்கிலத்தில் Madina Jaffari மற்றும் Sydney Lang இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share