SKIP TO MAIN CONTENT

"உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்"

M.K.Sivajilingam
Source: Adaderana

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்ற செய்தி நாமறிந்த ஒன்று. இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பிலும் அவர் ஏன் போட்டியிடுகின்றார் என்பது தொடர்பிலும் சிவாஜிலிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்ற செய்தி நாமறிந்த ஒன்று. இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பிலும் அவர் ஏன் போட்டியிடுகின்றார் என்பது தொடர்பிலும் சிவாஜிலிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now