சிறுவயது வயது முதல் நண்பர்களான பிரதிமா ஷ்யாம்சந்தர் மற்றும் குப்பால் பழனியப்பன் இருவருக்கும் பொருத்தமான காலணிகளைக் கண்டுபிடிப்பது மிகச் சிரமமான வேலை. தீர்வு? இருவருமாகவே ஒரு காலணி தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பிப்பது - நடக்குமா? அது எப்படி நடந்தது என்று பிரதிமா ஷ்யாம்சந்தர் மற்றும் குப்பால் பழனியப்பன் இருவரும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.