SKIP TO MAIN CONTENT

கடலால் வந்து கலக்கும் கிரிக்கட் அணி – Ocean12

Ocean12
Ocean12 Source: Ocean12

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஒரு cricket அணி, புகலிடம் கோரி வந்த இளைஞர்களைக் கொண்ட Ocean12 அணி. இந்த அணியை உருவாக்க முன்னின்று உழைத்த, Blue Mountain Refugee Support Group என்ற அமைப்புடன் இணைந்து செயற்படும் Noeline Nagle, Ocean12 அணித் தலைவர் சுதாகர் சேனாதிப்பிள்ளை, ஒத்துழைப்பு வழங்கும் பால விக்னேஸ்வரன் ஆகியோரை நேர்கண்டு, Ocean12 அணியின் கதையை உங்களுக்கு எடுத்துவருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஒரு cricket அணி, புகலிடம் கோரி வந்த இளைஞர்களைக் கொண்ட Ocean12 அணி. இந்த அணியை உருவாக்க முன்னின்று உழைத்த, Blue Mountain Refugee Support Group என்ற அமைப்புடன் இணைந்து செயற்படும் Noeline Nagle, Ocean12 அணித் தலைவர் சுதாகர் சேனாதிப்பிள்ளை, ஒத்துழைப்பு வழங்கும் பால விக்னேஸ்வரன் ஆகியோரை நேர்கண்டு, Ocean12 அணியின் கதையை உங்களுக்கு எடுத்துவருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now