Triple Zero(000) இலக்கத்தை அவசர தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்தும்படியும், அவசரமற்ற சமயங்களில் வேறு இலக்கமூடாக உதவிக்கு பொலிஸாரை தொடர்புகொள்ளும்படியும் ஆஸ்திரேலியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் Parisuth Sodsai ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




