SKIP TO MAIN CONTENT

திரைப்பாடல்களில் ஒளிந்த குறள்!

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

வள்ளுவம் கலக்காத தமிழ் இலக்கியமில்லை. அதற்கு திரையிசைப் பாடல்கள் விதி விலக்குமில்லை. திரையிசைப் பாடல்களில் திருக்குறளின் கருத்துக்கள், உவமைகள் எப்படி விரவிக்கிடக்கின்றன என்று திரையிசை வள்ளுவம் தொடர் மூலம் விளக்குகிறார் திருமலை மூர்த்தி. குரல் உதவி: விஜயகுமாரி சுந்தரமூர்த்தி & றைசெல். திரையிசை வள்ளுவம் - பாகம் ஐந்து.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

வள்ளுவம் கலக்காத தமிழ் இலக்கியமில்லை. அதற்கு திரையிசைப் பாடல்கள் விதி விலக்குமில்லை. திரையிசைப் பாடல்களில் திருக்குறளின் கருத்துக்கள், உவமைகள் எப்படி விரவிக்கிடக்கின்றன என்று திரையிசை வள்ளுவம் தொடர் மூலம் விளக்குகிறார் திருமலை மூர்த்தி. குரல் உதவி: விஜயகுமாரி சுந்தரமூர்த்தி & றைசெல். திரையிசை வள்ளுவம் - பாகம் ஐந்து.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now