SKIP TO MAIN CONTENT

“விசாரணை” திரைப்பட இலக்கியப் பின்னணி!

Moorthy
Moorthy Source: Moorthy

தமிழில் சமீபத்தில் வெளிவந்த மிகச் சிறந்த திரைப்படங்களில் விசாரணை மிகவும் குறிப்பிடத் தகுந்த திரைப்படம். வெளிநாட்டுத் திரைப்படத்திற்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருது பிரிவுக்கு இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஒரே திரைப்படம் விசாரணை (வெளியான ஆண்டு: 12 செப்டம்பர் 2015). விசாரணைதிரைப்படத்தின் இலக்கியப் பின்னணியை ஆராய்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழில் சமீபத்தில் வெளிவந்த மிகச் சிறந்த திரைப்படங்களில் விசாரணை மிகவும் குறிப்பிடத் தகுந்த திரைப்படம். வெளிநாட்டுத் திரைப்படத்திற்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருது பிரிவுக்கு இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஒரே திரைப்படம் விசாரணை (வெளியான ஆண்டு: 12 செப்டம்பர் 2015). விசாரணைதிரைப்படத்தின் இலக்கியப் பின்னணியை ஆராய்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now