SKIP TO MAIN CONTENT

மழலை மொழியில் திருக்குறள்

Amiethesh and Asvetha
Amiethesh and Asvetha

சிட்னி சைவ மன்றத்தால் நடத்தப்பட்ட திருக்குறள் மற்றும் திருமுறை ஓதுதல் போட் டிகளில் கீழ்ப் பிரிவில், ஆறரை வயதான அஷ்விதா செந்தில்குமரன் கேடயம் வென்றுள்ளார். மற்றும் அவரது சகோதரன் அமிதேஷ் செந்தில்குமரன் திருக்குறள் மற்றும் திருமுறை ஓதுதல் போட் டிகளில் A Grade பெற்றார். இக் குழந்தைகள், அவர்களது தாயார் ஆகியோருடன் ஒரு சிறு உரையாடல். அத்துடன் மழலை மொழியில் அஷ்விதா சொல்லும் திருக்குறளையும் செவிமடுப்போமா? அவர்களை சந்திப்பவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

சிட்னி சைவ மன்றத்தால் நடத்தப்பட்ட திருக்குறள் மற்றும் திருமுறை ஓதுதல் போட் டிகளில் கீழ்ப் பிரிவில், ஆறரை வயதான அஷ்விதா செந்தில்குமரன் கேடயம் வென்றுள்ளார். மற்றும் அவரது சகோதரன் அமிதேஷ் செந்தில்குமரன் திருக்குறள் மற்றும் திருமுறை ஓதுதல் போட் டிகளில் A Grade பெற்றார். இக் குழந்தைகள், அவர்களது தாயார் ஆகியோருடன் ஒரு சிறு உரையாடல். அத்துடன் மழலை மொழியில் அஷ்விதா சொல்லும் திருக்குறளையும் செவிமடுப்போமா? அவர்களை சந்திப்பவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now