Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

சிட்னியில் சேதமாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை: என்ன நடந்தது? இனி என்ன நடக்கும்?

Copy of ALC Header Cutout (4).png

Damaged statue, Sujan Selventhiran and Chandrika Subramaniyan Credit: Chandrika and Sujan

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி Pendle Hill Civic Park எனும் பூங்காவில் திறந்துவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியத் தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பின்னணியில், திருவள்ளுவர் சிலையை நிறுவும் முயற்சியை முன்னெடுத்த தமிழ் வளர்ச்சி மன்றத்தின் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் மற்றும் Cumberland City Council கவுன்சிலர் சுஜன் செல்வேந்திரன் ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்தும், சிலை தொடர்பாக அடுத்ததாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் பேசுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி Pendle Hill Civic Park எனும் பூங்காவில் திறந்துவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியத் தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பின்னணியில், திருவள்ளுவர் சிலையை நிறுவும் முயற்சியை முன்னெடுத்த தமிழ் வளர்ச்சி மன்றத்தின் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் மற்றும் Cumberland City Council கவுன்சிலர் சுஜன் செல்வேந்திரன் ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்தும், சிலை தொடர்பாக அடுத்ததாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் பேசுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Thiruvalluvar statue damaged in Sydney: What happened, and what happens next?

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now