Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

“இந்த சம்பவம் மக்களுக்காக என்னை முழுமையாக அர்ப்பணிக்கத் தூண்டியது – சுப்ரியா IAS

Supriya 2.jpg

Supriya Sahu IAS

தமிழ்நாட்டில் பல நூதன மற்றும் நவீன திட்டங்களை கடந்த சுமார் மூன்று தசாப்தங்களாக செய்துவருகின்றார் IAS அதிகாரி சுப்ரியா சாகு அவர்கள். தமிழகம் கொண்டாடும் “மீண்டும் மஞ்சள் பை” திட்டம், Operation Blue Mountain எனும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று அவர் அதிரடியாக செயல்ப்படுத்திய திட்டங்கள் பல. தமிழ்நாட்டை ஏன் தெரிவு செய்தார், தமிழ் எப்படி கற்றார், அவரின் அர்ப்பணிப்புக்கு உந்து சக்தி எது என்று நாம் முன்வைத்த பல கேள்விகளுக்கு சுப்ரியா அவர்கள் பதில் தருகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Share this with family and friends

தமிழ்நாட்டில் பல நூதன மற்றும் நவீன திட்டங்களை கடந்த சுமார் மூன்று தசாப்தங்களாக செய்துவருகின்றார் IAS அதிகாரி சுப்ரியா சாகு அவர்கள். தமிழகம் கொண்டாடும் “மீண்டும் மஞ்சள் பை” திட்டம், Operation Blue Mountain எனும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று அவர் அதிரடியாக செயல்ப்படுத்திய திட்டங்கள் பல. தமிழ்நாட்டை ஏன் தெரிவு செய்தார், தமிழ் எப்படி கற்றார், அவரின் அர்ப்பணிப்புக்கு உந்து சக்தி எது என்று நாம் முன்வைத்த பல கேள்விகளுக்கு சுப்ரியா அவர்கள் பதில் தருகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

நேர்முகம் – பாகம் 2

நேர்முகம் – பாகம் 1 ஐ இந்த இணைப்பில் கேளுங்கள்:

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast-episode/meendum-manjappaie-is-tamil-nadus-environmental-icon-supriya-sahu/aionqa9cq

——————————————————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now