இறுதிப் பாகம்:
“அம்மா தந்தார் தாய்ப்பால்... அப்பா தந்தார் தமிழ்ப் பால்”

Bharathi Thirumagan Source: Supplied
கிட்டத்தட்ட காணாமலே போய்விட்ட வில்லிசையில் வித்தகம் புரிந்து கொண்டிருக்கிற அரிதான பெண்மணி திருமதி பாரதி திருமகன். பிரபல வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகளான இவர், சுமார் முப்பதாயிரம் மேடைகள் கண்ட வில்லிசை வித்தகி மட்டுமின்றி சொல்லிசையிலும் சிறந்து விளங்குபவர். அவரை தொலைபேசி வழியாக நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன். இரண்டு பாகங்களாக ஒலியேறும் இந்த நேர்காணலின் முதல் பகுதியில், அவரது தந்தையாரும் தானும் எப்படி வில்லிசைக் கலைஞர்களானார்கள் என்பதை எடுத்துரைக்கிறார்.
Share