SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
லேபர் அரசின் புதிய $2 billion social housing திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படவுள்ளது?

Anthony Albanese announces $2 billion housing fund. Credit: AAP / Diego Fedele. Inset: Senthil Chidambaranathan
நாட்டில் குறைந்த வருமானம் ஈட்டுகின்றவர்களுக்கு எளிதாக வீடு கிடைக்கும்வகையில் Scocial housing திட்டத்திற்கு 2 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் திரு செந்தில் சிதம்பரநாதன் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share