SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மேற்கு சிட்னியில் இரண்டு இடங்களில் மூன்று பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு
Three bodies found in Baulkham Hills and North Parramatta Credit: Prabaharan Maheswaran
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/02/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share