SKIP TO MAIN CONTENT

200 மில்லியன் Powerball பரிசுத் தொகையில் 100 மில்லியன் டொலர்களுக்குச் சொந்தக்காரர் நீங்களா?

powerball win
Powerball Lottery Source: AAP

நேற்றைய Powerball அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் $200 மில்லியன் பரிசுத் தொகையை இருவர் பகிர்ந்துகொள்கின்றனர். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

நேற்றைய Powerball அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் $200 மில்லியன் பரிசுத் தொகையை இருவர் பகிர்ந்துகொள்கின்றனர். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now