SKIP TO MAIN CONTENT

TMS நேர்முகத்தின் மறு பதிவு

8baeeeb401c1464c48d2edf45540cb10.jpg

காலம் கரைக்க இயலாத கலைஞர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள். அவரின் நூற்றாண்டு நிறைவு பெறும் இவ்வேளையில் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் 2010ஆம் ஆண்டு நமக்கு வழங்கிய நேர்முகத்தின் ஒரு பகுதியை மறு ஒலிபரப்பு செய்கிறோம். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

காலம் கரைக்க இயலாத கலைஞர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள். அவரின் நூற்றாண்டு நிறைவு பெறும் இவ்வேளையில் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் 2010ஆம் ஆண்டு நமக்கு வழங்கிய நேர்முகத்தின் ஒரு பகுதியை மறு ஒலிபரப்பு செய்கிறோம். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now