SKIP TO MAIN CONTENT

ஔவையார் நூல்களை ஏன் மொழிபெயர்த்தேன்? – ஜப்பானிய-அமெரிக்கர் Pruiksma

Thomas Hitoshi Pruiksma, and the cover of one of his books.  credit: David Mielke
Thomas Hitoshi Pruiksma, and the cover of one of his books. credit: David Mielke Credit: David Mielke

ஜப்பானிய அமெரிக்கரான தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா (Thomas Hitoshi Pruiksma) ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர் மற்றும் கலைஞர் ஆவார். நெறிமுறைகள், அதிகாரம் மற்றும் காதல் பற்றிய தலைசிறந்த தமிழ் படைப்பான திருவள்ளுவரின் திருக்குறளை அவர் அண்மையில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அது தவிர ஔவையாரின் கவிதைகள் உட்பட வேறு தமிழ் இலக்கியங்களையும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஜப்பானிய அமெரிக்கரான தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா (Thomas Hitoshi Pruiksma) ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர் மற்றும் கலைஞர் ஆவார். நெறிமுறைகள், அதிகாரம் மற்றும் காதல் பற்றிய தலைசிறந்த தமிழ் படைப்பான திருவள்ளுவரின் திருக்குறளை அவர் அண்மையில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அது தவிர ஔவையாரின் கவிதைகள் உட்பட வேறு தமிழ் இலக்கியங்களையும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மாவின் இளமைக் காலம், தமிழ் மொழியின் மீதான அவரது ஆர்வம் மற்றும் அவரது பணி பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார்.

இரண்டு பகுதிகளாக ஒலிபரப்பாகும் நேர்காணலின் நிறைவுப் பாகம் இது.

முதல் பாகத்தை இந்த இணைப்பில் கேட்கலாம்: திருக்குறளை ஏன் கவிதை நயத்துடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்? – ஜப்பானிய-அமெரிக்கர் Pruiksma

—————————-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now