ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி Melbourne மேற்கில் அமைந்துள்ள Toyota நிறுவனத்தின் Altona கார் உற்பத்தி ஆலை இம்மாதம் மூடப்படுகிறது. இதனால் சுமார் 2600 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த ஆலை மூடப்படுவது பற்றி Luke Waters தயாரித்த செய்தி விவரணம், தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.