SKIP TO MAIN CONTENT

நாட்டில் அடுத்த வாரம் முதல் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்குமா?

JIM CHALMERS PRESSER
Australian Treasurer Jim Chalmers and Australian Finance Minister Katy Gallagher speak to media during a press conference at Parliament House in Canberra, Tuesday, September 20, 2022. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

லண்டனில் நடைபெற்ற எலிசபெத் மகாராணியாரின் இறுதி நிகழ்வுகளைத் தொடர்ந்து நாட்டின் உயரதிகாரிகள் நாடு திரும்பியுள்ளனர். நாளை வியாழக்கிழமை இங்கு நடைபெறவுள்ள மகாராணியாரின் தேசிய துக்கத்தின நிகழ்வுகள் வரை Federal நாடாளுமன்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகம், சுற்றுச்சூழல், வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான நிகழ்ச்சி நிரல்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. Deborah Groarke தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

லண்டனில் நடைபெற்ற எலிசபெத் மகாராணியாரின் இறுதி நிகழ்வுகளைத் தொடர்ந்து நாட்டின் உயரதிகாரிகள் நாடு திரும்பியுள்ளனர். நாளை வியாழக்கிழமை இங்கு நடைபெறவுள்ள மகாராணியாரின் தேசிய துக்கத்தின நிகழ்வுகள் வரை Federal நாடாளுமன்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகம், சுற்றுச்சூழல், வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான நிகழ்ச்சி நிரல்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. Deborah Groarke தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now