தற்காலிக பாதுகாப்பு விசாவில் உள்ளவர்கள் வெளிநாடு செல்ல முடியுமா?

Boat carrying asylum seekers Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு வீசாவில் உள்ள அகதிகள் மற்றும் Bridging வீசாவில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை வெளிநாடு சென்று சந்தித்து விட்டு ஆஸ்திரேலியா திரும்ப முடியுமா? விளக்குகிறது இந்த விவரணம் - தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share

