உத்தியோக பூர்வமாக, நாட்டில் மந்த நிலை தோன்றியுள்ளது என்று அறிவித்த மூன்று மாதங்களின் பின்னர், அரசின் அரையாண்டு நிதி நிலை அறிக்கையை, கருவூலக்காப்பாளர் Josh Frydenberg வெளியிட்டுள்ளார்.
இது குறித்து, சுபா கிருஷ்ணன் மற்றும் Karishma Luthria ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.