SBS தமிழ்

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு - இவ்வார தேர்தல் பிரச்சாரத்தின் பேசுபொருள்

SBS தமிழ்

A combined image shows (left) Shadow Treasurer Jim Chalmers in Brisbane on Monday, April 18, 2022 and (right) Treasurer Josh Frydenberg in Melbourne on Tuesday, May 3, 2022. (AAP Image/Lukas Coch, Joel Carrett) NO ARCHIVING

A combined image shows (left) Shadow Treasurer Jim Chalmers in Brisbane and (right) Treasurer Josh Frydenberg in Melbourne


Published 7 May 2022 at 9:56am
By Selvi
Source: SBS

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு - இவ்வார தேர்தல் பிரச்சாரத்தின் பேசுபொருள் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியதை தொடர்ந்து இந்த வாரம் இரு பிரதான கட்சிகளின் பிரசாரங்களில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த கொள்கை விளக்கங்கள் பிரதானமாக இடம்பிடுத்திருந்தன. ஆங்கிலத்தில் Krishani Dhanji எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி


Published 7 May 2022 at 9:56am
By Selvi
Source: SBS


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share