SKIP TO MAIN CONTENT

உலகை புரட்டிப்போட்டவர் பிறந்த நாளின் அர்த்தம்!

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

உலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, கிறிஸ்துமஸ் விழா. கிறிஸ்துமஸ் உலகிற்குத் தரும் செய்தி என்ன? கிறிஸ்துமஸ் தினத்தின் உண்மையான அர்த்தம் என்ன என்று, Missions Fellowship Australia என்ற அமைப்பைச்சார்ந்த John Anandanathan விளக்குகிறார். அத்துடன், கிறிஸ்துமஸ் தினம் குறித்த தமது கருத்துகளை, எமது நேயர்கள் சிலர் பகிர்ந்து கொள்கிறார்கள்.நிகழ்ச்சி தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

உலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, கிறிஸ்துமஸ் விழா. கிறிஸ்துமஸ் உலகிற்குத் தரும் செய்தி என்ன? கிறிஸ்துமஸ் தினத்தின் உண்மையான அர்த்தம் என்ன என்று, Missions Fellowship Australia என்ற அமைப்பைச்சார்ந்த John Anandanathan விளக்குகிறார். அத்துடன், கிறிஸ்துமஸ் தினம் குறித்த தமது கருத்துகளை, எமது நேயர்கள் சிலர் பகிர்ந்து கொள்கிறார்கள்.நிகழ்ச்சி தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now