SKIP TO MAIN CONTENT

மலேசியாவில் தமிழ் மக்களின் கல்விக்கு ‘துன்’ சாமிவேலு ஆற்றிய பணி வரலாற்றில் நிலைக்கும் – “டத்தோ” சுப்ரமணியம்

Tun Samy Vellu (8 May 1995 – 18 March 2008); inset: Subramaniam Sathasivam
Tun Samy Vellu (8 May 1995 – 18 March 2008); inset: Subramaniam Sathasivam Source: SBS

மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் சாமிவேலு சங்கிலிமுத்து அவர்கள் தனது 88-ஆவது அகவையில் மூப்பின் காரணமாகக் காலமானார்.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் சாமிவேலு சங்கிலிமுத்து அவர்கள் தனது 88-ஆவது அகவையில் மூப்பின் காரணமாகக் காலமானார்.


டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் ம.இ.காவின் தற்காலிக தலைவராகவும் மலேசிய அமைச்சரவையில் சுகாதார துரை அமைச்சராகவும் பதவி வகிக்த்தவர். துன் சாமி வேல் அவர்களுடன் நெருங்கிப் பயணித்த சுப்ரமணியம் அவர்களின் நினைவுப் பகிர்வை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

———

எளிய பின்னணியிலிருந்து உச்சம் வந்து இறுதிவரை மலேசிய தமிழர்களுக்கு தொண்டாற்றியவர் ‘துன்’ சாமிவேலு – சுபாஷினி

மலேசியாவில் இந்து சமயத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெரும் சேவை செய்த ‘துன்’ சாமிவேலு ஒரு சகாப்தம் – சிதம்பரம்


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now