Donald Trump, left, and Malcolm Turnbull at their May meeting Source: AAP
ஜப்பானையும் தாண்டி, நான்கு ஏவுகணைகள் மூலம் 6,000 அமெரிக்க போர்வீரர்கள் குடிகொண்டுள்ள குவாம் தீவைத் தாக்குவதற்கான விரிவான திட்டத்தை வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா மீது வட கொரியா தாக்கினால் அதன் எதிர் விளைவுகள் என்ன என்பது குறித்து வடகொரியா சிந்திக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் Donald Trump கூறியுள்ள பின்னணியில், அப்படி வடகொரியா தாக்க முயன்றால், ஆஸ்திரேலியா உதவிக்கு வரும் என்கிறார் பிரதமர் Malcolm Turnbull. அதற்காகத் தான் ANZUS ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது என்கிறார் அவர். இது குறித்து Maya Jamieson எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.