ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் வெளியேறினர் - நடந்தது என்ன?

Bill Birtles and Michael Smith back at Sydney Airport Source: SBS
அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இரண்டு ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் சீனாவை விட்டு வெளியேறி நாடு திரும்பியுள்ளனர். இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இதுபற்றி Sunil Awasthi தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share