SKIP TO MAIN CONTENT

இலங்கையில் இரு உயர் அதிகாரிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு!

Sri Lanka Report (1).jpg
Sri Lankan police officials escort former Defense Ministry Secretary Hemasiri Fernando, center left, and former Police Chief Pujith Jayasundara, center right, outside a court in Colombo, Sri Lanka, Friday, July 31, 2026. (AP Photo) & Sri Lankan police chief Pujith Jayasundara, right, leaves after an inspection at St. Anthony's church, one of the sites of Easter Sunday explosions in Colombo, Sri Lanka, April 21, 2019. (AP Photo/Eranga Jayawardena, File) Credit: AAP

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டிற்காக முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


Published

By Raysel

Source: SBS


Skip to podcast episode content

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டிற்காக முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


 Two senior officials sentenced to death in Sri Lanka!


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now